யுத்தநிறுத்தம் அமுலில் உள்ள முதல் 10 நாட்களுக்கு தினமும் 125,0000 லீட்டர் எரிபொருட்களை வழங்கவுள்ளதாக கட்டார் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று காலை முதல் குறித்த எரிபொருள் வண்டிகள் 25 காஸா பகுதிக்கு சென்று வருகின்றன.
மருத்துவமனைகள், மின் நிலையங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட முக்கிய தளங்களுக்கு குறித்த எரிபொருட்கள் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
Post a Comment