சீரற்ற வானிலை காரணமாக பாடசாலை விடுமுறையை பற்றிக் கல்வி அமைச்சு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும்



தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, கிழக்கு சகல பாடசாலைகளையும் நாளைய தினம் மூடவேண்டியுள்ளது. 


எனவே இத்தினத்திற்கான பதில்பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை) பாடசாலை நாளாக அறிவிக்கப்படுகின்றது. இவ் ஏற்பாடானது கிழக்குமாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றது. 


S.R. கசந்தி

மாகாணக் கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாணம்

Post a Comment

Previous Post Next Post