வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த #பஸ் விபத்துக்குள்ளானது

 #PHOTOS #BUS #ACCIDENT

கண்டி அல்தெனிய, பரிகம பகுதியில் #வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த #பஸ் ஒன்று வீதியை விட்டு தவறி விழுந்த விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து #கண்டி மற்றும் #பேராதனை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.







Post a Comment

Previous Post Next Post