காஸாவில் உணவு பஞ்சம் தீவிரம்!
நிவாரண உதவிகளுக்கான அனைத்து வழிகளையும் #இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள நிலையில் #காஸாவில் கடந்த சில சில தினங்களாக உணவு பஞ்சம் தீவிரமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனல் பறக்கும் #வெயில் ஒருபக்கம், புழுதி புயல் ஒரு பக்கம், இஸ்ரேலின் குண்டு தாக்குதல் ஒரு பக்கமென நாலா புறமும் பெரும் #சோதனைகளால் சிக்குண்டுள்ள மக்கள் கையில் #குழந்தைகளுடன் மணிக்கணக்கில் உணவு தேடி அலையும் காட்சிகள் சொல்லொணா துயரத்தையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.