சற்றுமுன் வெடித்த #எரிமலையின் பிரமாண்டம்! இன்று மாலை 5:35 மணியளவில் #இந்தோனேசியாவின் லெவோடோபி #லக்கி-லக்கி மலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. மலையின் உச்சியிலிருந்து சுமார் 10,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் தூண் ஒரு #கோபுரம் போன்று உயர்ந்து நின்றது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,584 மீட்டர் உயரமாகும். 17.06.2025