மீண்டும் ஓர் வெள்ள அபாய ஒலி

முக்கிய அறிவிப்பு:

Update 


இன்று 2025 ஜனவரி 22 மதியம் 12.00 மணிக்கு, சேனாநாயக்க சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் 2½ அடியளவிற்கு திறக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தெரிவித்துள்ளார். 

திகதி 22.01.2025

Post a Comment

Previous Post Next Post